கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 18, 2014

பேட்டை கிளை : பெண்கள் பயான் & மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பில் 18-014 அன்று மாலை 5 மணியளவில் கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் மாநில பேச்சாளர் சகோதரர் தாஹா அவர்கள் மாரக்க சொற்பொழிவு 




ஆற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள். அதனை தொடர்ந்து  நிகழ்ச்சியாக பேட்டை கிளை சிறுவர், சிறுமி ஆரம்ப அரபிக் மதரஸாவின் மாதந்திர பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ் கண்ட மாணவ,மாணவிகள் பரிசுகளை பெற்றனர்

முதல் பரிசு - சகோதரி ராபியத் பஷிரா

இரண்டாம் பரிசு - சகோதரி 
ஆயிஷா பானு

மூன்றாம் பரிசு - சகோதரி கல்வத் நிஷா

நான்காம் பரிசு - சகோதரர் முஹம்மது பிலால் ஆகியோருக்கு கிளை நிர்வாகிகள் பரிசு பொருள்களை வழங்கினார்கள் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!








No comments: