கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 19, 2014

பேட்டை கிளை : குர்ஆன் வகுப்பு !

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளையின் சார்பாக, 18-03-14 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்க்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.தாஹா அவர்கள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தார்.


No comments: