கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 20, 2014

டவுண் கிளை : மெகாபோன் பிரச்சாரம்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 15-03-14 அன்று மாலை இல்லத்தார் தெருவில் இரு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில்



சகோ. ஹாலித் அவர்களும்,  16ம் தேதி அன்று அட்டக்குளம் சின்னதெருவில் சகோ. ஹாபிஸ் கனி மற்றும் 17ம் தேதி அன்று அல்லிமூப்பன் கிழக்கு தெருவில் சகோ. இம்ரான் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.

      அதிகமான மக்கள் கேட்டு பயன் பெற்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.




No comments: