தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 01-03-14 அன்று பெண்கள் பயான் 2வது தெருவில் வைத்து
நடைபெற்றது. இதில் சகோதரி சபினா அவர்கள் "தொழுகையால் கிடைக்கும் நன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 02-03-14 அன்று மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து மாணவிகளுக்கான சிறப்பு நல்லொழுக்க பயான் நடைபெற்றது. இதில் சகோ முஜாஹித் அவர்கள் "பெற்றோர்களை மதித்தல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர். 04-03-14 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சகோ.தாவூத் அவர்கள் தவ்ஹீதை ஏன் எதிர்கிறார்கள் ? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment