தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் பொதுக்குழு 07-03-14 அன்று மாலை 4:00 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில்
சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கிளை உறுப்பினர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டு கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பளர்களாக பேட்டை, ரஹ்மானியாபுரம், மக்கா நகர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சகோ இபுராஹீம் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.
இப்பொதுக்குழுவில் செயல்பட்டு அறிக்கை, வரவு செலவு கணக்கு, புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்தல், எதிர்கால திட்டம் ஆகியவை முக்கிய அஜண்டாவாக வைத்து நடைபெற்றது.
செயல்பட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்குகள் முழுமையாக விளக்கப்பட்டது. அதன் பின்பு உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன்
புதிய நிர்வாகிகளாக அடுத்த மூன்றாண்டுகள் காலத்திற்கு கீழ் காணும் சகோதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
01. தலைவர் - அய்யூப்கான்
02. செயலாளர் - ஹாஜா மைதீன்
03. பொருளாளர் - ஹைதர் அலி
04. துணை தலைவர் - ஜலால்
05. துணை செயலாளர் - ஜப்பார்
06. மருத்துவரணி - ராஷித்
07. தொண்டரணி - ஜாபர்
08. மாணவரணி - ஹாலித்
மாவட்ட செயலாளர் சகோ பைசல் அவர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விளக்கி கூறினார். மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அப்துல் நாசர் அவர்கள் "இறையச்சம்" உரைநிகழ்த்தினார். நன்றியுரை செயலாளர் சகோ ஹாஜா மைதீன் அவர்கள் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment