04.03.2014 அன்று மாலை கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக பட்டாணி பள்ளி தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம்
நடைபெற்றது.இதில் அன்பான அழைப்பு என்ற தலைப்பில்லும், மேலும் 06.03.2014 அன்று ரஹ்மானியாபுரம் 7வது தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்திலும் சகோதரர் மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார் .

No comments:
Post a Comment