தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் (28-02-14) அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால்
பொறுப்பாளர்கள் தலைமையில் மக்காவில் இனிதே நடைபெற்றது.
ஆலோசனையில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
1) கடையநல்லூரில் உள்ள நான்கு கிளைகளில் இருந்து முறையாக கணக்கு வரவு செலவுகளை கேட்டுபெற்று அதன்னடிப்படையில் பொருளாதார உதவிகளை நடப்பு ஆண்டில் எவ்வாறு மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
2) இனிவரும் மாதஙகளில் ஜித்தா மண்டல தாயிக்களை கேட்டுப்பெற்று பயான் ஏற்பாடுகள் முறையாக செய்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
3) கூட்டத்தில் கடந்த வருட சந்தா பாக்கியை வரக்கூடிய ஓரிரு வாரத்துக்குள் பொறுப்பாளர்களிடமிருந்து முறையாக வசூலிக்க ஆலோசனைகள் வளஙகப்பட்டது.
4) கூட்டத்தை ஒவ்வொரு மாத கடைசி வாரத்தில் நடத்துவது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது.., அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment