01-03-14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளையின் மரியம் பள்ளியில் வைத்து, ஆலோசனைக் கூட்டம் கிளை தலைவர் சகோ. அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment