கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 14, 2014

டவுண் கிளை : நபிவழித் திருமணம்!

      TNTJ கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸில் வைத்து அல்லிமூப்பன் தெருவில் உள்ள சேவரையன் குடும்பத்தை சார்ந்த செய்யது மசூது அவர்களுக்கு எளிமையான முறையில் 13-4-14 அன்று நபிவழித் திருமணம் நடைபெற்றது.  இதில் சகோ இபுராஹிம் அவர்கள் கலந்து கொண்டு "நபிவழித் திருமணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.


No comments: