கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 14, 2014

பேட்டை கிளை : புரஜெக்டர் நிகழச்சி!

    கடையநல்லூர்  பேட்டை கிளை சார்பாக 13.04.2014 அன்று  சகோ பிஜே அவர்கள்  ஜிஹாத் ஏன்? எதற்கு ?  என்ற தலைப்பிலான உரை கிளை மர்க்கஸில் வைத்து ஒளிபரப்பபட்டது. அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள்.


No comments: