கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 16, 2014

பேட்டை கிளை : பெண்கள் பயான்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுர் பேட்டை கிளை சார்பாக, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பெண்கள் பயான் 15.04.2014 அன்று மாலை கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் திருவாருர் மாவட்ட அழைப்பாளர் சகோ.ஆசிரியர் பக்கீர் மைதீன் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



No comments: