கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக இன்று 15.04.2014 மாலை 6 மணிக்கு மத்ரஸாத் அந்நூர் சிறுவர், சிறுமியர் ஆரம்ப அரபிக் மதரஸாவின்
மாதந்திர பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முதல் நான்கு இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்விக்கபட்டது. பரிசுகளை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் சகோ தாஹா அவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

.jpg)
No comments:
Post a Comment