கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 19, 2014

மண்ணடி பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு !

இன்ஷா அல்லாஹ்,

   இன்று சனிக்கிழமை 19-4-2014 மாலை 7 மணிக்கு மண்ணடியில் நடைபெறும் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் புரஜெக்டர் மூலமாக கிளை மார்க்கஸ்களில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறது. 
சிறப்புரை : பீ.ஜைனுல் ஆபிதீன் ,கோவை ரஹ்மத்துல்லாஹ்



No comments: