கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 30, 2014

பேட்டை கிளை : மாணவர்களுக்கான குழு தாவா!

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 28.04.2014 திங்கள்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை   



மாணவரணியினர் குழுவாக சென்று  கோடை விடுமுறையில் உள்ள மாணவர்களை சந்தித்தனர்.

     இந்த விடுமுறை காலத்தை இறைவழியில் செலவிட வேண்டியும், தொழுகையின் முக்கியவத்தை எடுத்து கூறினர், மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கான விளங்கங்களும் வழங்கப்பட்டது. இந்த அழைப்பு பணியை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்.



No comments: