தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக திருவாரூர் மர்க்கஸ் கட்டிடநிதியாக ஜூம்ஆ வசூல் ரூபாய் 2000 ம் கிளை தலைவர் சகோ ஜாகிர்
அவர்கள் வழங்கினார்.
மேலும் கிளை மர்க்கஸில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவில் சகோ மைதீன் அவர்கள் தொழுகை பேணுதல் என்ற தலைப்பிலும்,சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் ஈமான் உறுதி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:
Post a Comment