கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 30, 2014

டவுண் கிளை : குர்ஆன் வகுப்பு!

   TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 25.04.14  அன்று குர்ஆன் விளக்க உரை வகுப்பு கிளை மர்க்கஸில் வைத்து  நடைபெற்றது. இதில் சகோ.அப்துந் நாஸர் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.


No comments: