கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 25, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான் மற்றும் பேச்சு பயிற்சி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 12-4-14 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 4வது மேற்கு தெருவில்



 வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சபீனா அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

    மேலும் கிளை மார்கஸ் மஸ்ஜித் மரியம்மில் வைத்து வாரந்திர குர்ஆன் வகுப்பு, பேச்சு பயிற்சி ஆகிய நிகழ்ச்சிகளில் சகோ சதாம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தினார், சென்னையில் நடைபெற்ற நிகழச்சி நேரடியாகவும் ஒளிபரப்பபட்டது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொணடனர். 





No comments: