தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 26-4-14 அன்று மாலை கிளை மர்க்கஸில் வைத்து பேச்சு பயிற்சி நடைபெற்றது,
இதில் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
மேலும் ஒரு கடையில் இணைவைப்பு காரியங்களில் ஒன்றான கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாத்து வைத்திருந்த தகடு கடை உரிமையாளரின் அனுமதியுடன் விளக்கம் அளிக்கப்பட்டு கடையில் இருந்து அப்புறபடுத்தபட்டது, கிளையின் சார்பில் சகோ தாஹா அவர்கள் தலைமையில் ஒரு மாற்று மத சகோதருக்கு இஸ்லாம் பற்றி எடுத்துரைக்கபட்டது.

No comments:
Post a Comment