கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 27, 2014

மக்கா நகர் கிளை : மார்க்க சொற்பொழிவு!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மார்க்கஸ் அருகில் உள்ள தவ்ஹீத் திடலில் வைத்து இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு 



நிகழ்ச்சி 26.04.2014 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 

    கிளை தலைவர் சகோ ஜாகிர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோதரர் புளியங்குடி அம்துல் காதர் அவர்கள் "அழகிய முன்மாதிரி" என்ற தலைப்பிலும், சகோ புளியங்குடி ஒலி அவர்கள் "சீரழியும் பிள்ளைகளும் - சிந்தனையற்ற பொற்றோர்களும்" என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்

   இந்நிகழ்ச்சியில் திரளாக ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

குறிப்பு : தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பு அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.





No comments: