TNTJ கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக 01/05/ 2014 அன்று முதல் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மக்கா
நகர் பகுதியை சார்ந்த சகோதர்கள் தாங்கள் குழந்தைகளை அனுப்பி இந்த கோடைகால விடுமுறையை பயனுள்ள முறையில் செலவழிக்க செய்யுமாறு கேட்டு கொள்கிறது.
தொடர்புக்கு :
நகர் பகுதியை சார்ந்த சகோதர்கள் தாங்கள் குழந்தைகளை அனுப்பி இந்த கோடைகால விடுமுறையை பயனுள்ள முறையில் செலவழிக்க செய்யுமாறு கேட்டு கொள்கிறது.
தொடர்புக்கு :
ஜாகீர் உசேன் 9952112225
சிராஜுத்தீன் 9442079409
No comments:
Post a Comment