தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 05-05-14 முதல் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புக்கள்
நடைபெற்று வருகின்றன.
இதில் 1 முதல் 3ம் வகுப்பு, 4 முதல் 6ம் வகுப்பு, 6க்கு மேல் படிக்கும் மாணவ, மாணவியருக்கு என்று தனி தனியாக வகுப்புகள் பிரிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்களுக்கான வகுப்புகள் டவுண் கிளை மர்கஸில் வைத்தும், பெண்களுக்கான வகுப்புக்கள் தெப்பகுளம் அருகில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் துவக்க பள்ளியில் வைத்தும் நடைபெற்று வருகின்றது. இதில் அதிகமான மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment