கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 8, 2014

பேட்டை கிளை : நிகழ்ச்சி!

     கடையநல்லுர் பேட்டை கிளை சார்பாக 05.05.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ தாஹா அவர்கள் கலந்து



கொண்டு பதில் வழங்கினார். மேலும் 06.05.2014 அன்று தொழுகை பயிற்சியும் நடைபெற்றது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். 





No comments: