கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 7, 2014

டவுண் கிளை : ஆலோசனைக் கூட்டம்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 04.05.14 அன்று டவுண் கிளை  மர்கஸில் வைத்து 


கிளை தலைவர் சகோ.அய்யூப் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

     இதில் சகோ.இபுறாஹிம் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் கிளையின் மாதாந்திர அறிக்கையை செயலாளர் காஜா மைதின் வாசித்தார். மாதாந்திர வரவு செலவு கணக்குகளை பொருளாளர் ஹைதர் அலி தாக்கல் செய்தார். பின்னர் கிளையின் கடந்தகால மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கிளை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்





No comments: