கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 12, 2014

டவுண் கிளை : அரசு மருத்துவமனை நோயாளிகள் சந்திப்பு!

    டவுண் கிளை மாணவரணி சார்பாக 11.06.2014 அன்று கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மக்களை

சந்தித்து  நலம் விசாரித்து, அவர்களுக்கு பிஸ்கட், ஜூஸ் மற்றும் தண்ணீர் அடங்கிய பொருள்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. 

    மேலும் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை”  என்ற தலைப்பிலான பிரசுரமும் வழங்கப்பட்டது.
   நோயினால் சிரமம்பட்டாலும், கனிவோடு நாம் சொல்லும் கருத்துக்களை கவனமாக கேட்ட நிகழ்வு. சந்திக்க சென்ற சகோதர்களிடம் ஒரு புது அனுபவத்தை கொடுத்தது.



No comments: