கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 11, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : மார்க்க சொற்பொழிவு!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக  09/06/2014 அன்று மர்யம் பள்ளியில் வைத்து இஸ்லாமிய மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்   ஹாலித்  அவர்கள் அன்பான அல்ழைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்,



No comments: