தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக 7/06/2014 அன்று மக்ஃரிப் தொழுகை பின் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி
மூமினா அவர்கள் "ரமலான் கற்று கொடுக்கும் பாடம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
14/06/2014 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் "உள்ளச்சம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment