கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 15, 2014

ரஹ்மானியபுரம் கிளை : ஆலோசனைக் கூட்டம்& மதரஸா நிகழ்ச்சி!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 13/06/2014 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பிறகு ரஹ்மானியாபுரம் கிளை உறுப்பினர்களின்




ஆலோசனை கூட்டம்  கிளைத்தலைவர் சகோ:அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் தாவா பணிகள் குறித்தும், வரக்கூடிய ரமலான் மாதத்தில் உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 

    மேலும்  12/06/2014 அன்று மதரஸத்துல் மர்யத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி  கிளைத்தலைவர் அமீன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதரஸா ஆசிரியர் சகோ:முஜாஹித் அவர்கள் "வரவேற்க்கப்பட வேண்டிய ரமலான்" என்ற தலைப்பிலும், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "வேண்டாம் பராஅத்
இரவு"என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான மாணவ மாணவிகள் கலந்தது கொண்டு பயன்பெற்றனர்.





No comments: