கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 15, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : நிகழ்ச்சிகள் !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 07/06/2014 அன்று மர்யம் பள்ளியில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் 



ரஹ்மானியாபுரம் கிளைச்செயலாளர் முஜாஹித் அவர்கள் "ஜனாஸாவில் பேணப்படவேண்டிய ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

    மேலும் 11/06/2014 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு ,மர்யம் பள்ளியில் வைத்து மவ்லவி பி.ஜெய்னுலாபிதீன் அவர்கள் "எது சத்தியம்" என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோ புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள்.






No comments: