டவுண் கிளை சார்பில் 12.06.2014 அன்று உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கிளை செயலாளர் சகோ.ஹாஜா மைதீன் தலைமையில்
நடைபெற்றது. எதிர்வரும் சிறப்பிற்குரிய ரமலான் மாதத்தில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும்,பணிகளுக்கான பொறுப்பாளர்களின் நியமனமும் நடைபெற்றது.உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸில் வைத்து நடைபெற்ற சொற்பொழிவில் "பராஅத் - ஓர் எச்சரிக்கை" என்ற தலைப்பில் சகோ.அப்துந் நாஸர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment