தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 13.06.2014 அன்று மாலை கடையநல்லூர் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அங்கு
வரும் பயணிகள், பள்ளி, கல்லுரி மாணவ மாணவிகள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக முஸ்லீம் அல்லாத சகோதர,சகோதரிகளிடம் இஸ்லாத்தை அறிமுகபடுத்தும் விதமாக “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” மற்றும் “உலக அதிசயம் - திருக்குர்ஆன்” ஆகிய தலைப்புகளிலான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பலர் ஆர்வத்துடன் வாங்கிப் படித்தனர்.
இதில் கிளை சகோதர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முஸ்லீமல்லாத சகோதர்களுக்கு இஸ்லாத்தை பற்றி விளக்குவதற்கு, இதுபோன்ற பிற தலைப்புகளில் பிரசுரங்கள் வினியோகம் செய்ய பொருளாதாரம் தேவைபடுகின்றது. இதற்கான பொருளாதரா உதவியை தனிப்பட்ட நபர்களோ அல்லது நிர்வாகமோ ஏற்று கிளை நிர்வாகங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.

No comments:
Post a Comment