கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 12, 2014

டவுண் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பில்  09.06.2014 அன்று அய்யாபுரம் மர்கஸில் வைத்து மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.சேக்



உதுமான் உரை நிகழ்த்தினார்.
  
   மேலும் 11.06.14 அன்று ஆமினாள் அம்மா தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஒலி உரை நிகழ்த்தினார்.இதற்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.  



No comments: