TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 08.06.2014 அன்று கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒரு சகோதரரின் குழந்தைக்கு மருத்துவ உதவியாக
ரூபாய்.3,650 வழங்கப்பட்டது. மேலும் 09.06.2014 அன்று ரஹ்மானியாபுரத்தை சேர்ந்த ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.1,750 வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment