கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 18, 2014

பேட்டை கிளை : மருத்துவ உதவி & பெண்கள் பயான்!

    கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் 15.06.2014 அன்று நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியே சார்ந்த சகோதரர் ஒருவரின் மகளின்




மருத்துவ உதவிக்காக   ரூபாய் 3000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 

    மேலும் 17.06.2014 அன்று கிளை மர்கஸில் வைத்து வாரந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் இஸ்லாத்தில் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலான தொடர் உரை நிகழ்த்தினார். 



No comments: