கடையநல்லூர் பேட்டை கிளையில் 14.06.2014 சனிக்கிழமையன்று மாணவரணி சொற்பயிற்சி நிகழ்ச்சியும், 16.06.2014 அன்று இஸ்லாம் ஓர்
எளிய மார்க்கம் நிகழ்ச்சி மற்றும் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் பங்கு பெற்று விளக்கம்மளித்தார்.
No comments:
Post a Comment