கடையநல்லூர் பேட்டை கிளையே சார்ந்த சகோதரி ஒருவர் 20.06.2014 அன்று,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பாக நடைபெற்று வரும் முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் & சிறுமியர் ஆதரவு இல்லங்களுக்கு நன்கொடையாக ரூபாய் 1,20,000 (ஒரு இலட்டத்து இருபாதியிரம்) பேட்டை கிளை நிர்வாகத்திடம் வழங்கினார். அந்த பணத்தை மாநில நிர்வாகத்திடம் வழங்குவதற்கு மாவட்ட துணை செயலாளர் சகோ தாஹா அவர்கள் வசம் கிளை பொருளாளர் சகோ.மைதீன் அவர்கள் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.(2:274)

No comments:
Post a Comment