கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 21, 2014

தாமதமான நீதிக்கு என்ன பெயர்? நோட்டிஸ் வினியோகம்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தமலைமையின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்டம் சார்பாக இந்திய நீதி துறையின் அவல நிலையை 




பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் "தாமதமான நீதிக்கு என்ன பெயர்?" என்ற பெயரில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் 18-06-14 அன்று வெளியான கட்டுரையை 2000  நோட்டிஸ்கள் கடையநல்லூர் கிளைகள் சார்பாக வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் பேட்டை கிளையின் சார்பாக புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து சமதாய மக்களுக்கும் சென்றடையும் விதமாகவும், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக வெள்ளிகிழமை தொழுகைக்கு பிறகு மரியம் பள்ளியில் வைத்தும் வினியோகம் செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர்.

தி இந்து பத்திரிகையில் வெளியான முழு கட்டுரையை படிக்க 


http://kadayanallurtntj.blogspot.ae/2014/06/blog-post_5746.html













No comments: