கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 15.06.2014 அன்று கடையநல்லூர் இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்து நின்ற பயணிகளிடம் “இஸ்லாம் கூறும்
கடவுள் கொள்கை” மற்றும் “உலக அதிசயம் திருக்குர்ஆன்” ஆகிய பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பலர் அப்பிரசுரங்களை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தனர்.
மேலும் அன்று மாலை அய்யாபுரம் மர்கஸில் வைத்து மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.ஹாலித் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment