கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரமலான் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் 9.06.2014 அன்று ரஹ்மானியாபுரம் 8வது தெருவில் வைத்து
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் "ரமலனை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 9.06.2014 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ முஜாஹித் அவர்களும் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment