கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 16, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான்!

   ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 14/06/2014 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு, ரஹ்மானியாபுரம் இரண்டாவது தெருவில் உள்ள சகோதரர் நவாஸ் கான் வீட்டில் வைத்து பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "ரமலானை வரவேற்ப்போம் பித்அத்களை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். 


No comments: