கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 24, 2014

பேட்டை கிளை : நோயாளிகள் சந்திப்பு!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக, 23.06.2014 அன்று மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் தலைமையில் கிளை




நிர்வாகிகள் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் உள் நோயளிகளை நலம் விசாரித்தனர்.

    மேலும் அவர்களுக்கு தேவையான பழம், பிஸ்கெட் ஆகியவைகள் வழங்கினர். அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறிமுகம் செய்யும் விதம் "இதுதான் இஸ்லாம்" , "மனிதனுகேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பணியே பெதுமக்கள் மற்றும் நோயளிகள் வெகுவாக பாராட்டினர்.






No comments: