தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 20/06/2014 அன்று ரஹ்மானியாபுரம் 3வது தெருவில் மேற்கு,கிழக்கு,நடுப்பகுதி என்று
மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோ. சதாம், மாஜித்,மற்றும் சாகுல் அவர்கள் " ரமலானை வரவேற்ப்போம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment