கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 22.06.2014 அன்று மாலை கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையத்தில்
வைத்து மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் விதமாக “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” மற்றும் ”உலக அதிசயம் - திருக்குர்ஆன்” ஆகிய பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)

No comments:
Post a Comment