தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 23.06.2014 அன்று மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் மாற்று மத சகோதரர்
ஒருவருக்கு இஸ்லாம் பற்றி விளக்கி கூறி அவரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
மேலும் 24.06.2014 அன்று "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments:
Post a Comment