தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 27/06/2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை மரியம் பள்ளிவாசல்
அருகில் உள்ள இடத்தில் வைத்து கிளைத்தலைவர் அமீன் தலைமையில் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் O.S சதாம் ஹுசைன் அவர்கள் "அருள்மிகு ரமளானும் முஸ்லிம்களின் அறியாமையும்" என்ற தலைப்பிலும், சகோதரர் M.அப்துல் காதர் அவர்கள் "சொன்னால் மட்டும் போதுமா" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.கிளைச் செயலாளர் முஜாஹித் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்நி கழ்ச்சியில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.அல்ஹம்துலில்லா ஹ்
அருகில் உள்ள இடத்தில் வைத்து கிளைத்தலைவர் அமீன் தலைமையில் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் O.S சதாம் ஹுசைன் அவர்கள் "அருள்மிகு ரமளானும் முஸ்லிம்களின் அறியாமையும்" என்ற தலைப்பிலும், சகோதரர் M.அப்துல் காதர் அவர்கள் "சொன்னால் மட்டும் போதுமா" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.கிளைச்


.jpg)

No comments:
Post a Comment