கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 28, 2014

டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

   டவுண் கிளை சார்பில் அய்யாபுரம் வடக்கு தெருவில் வைத்து 26-06-14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் காதர் அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

No comments: