தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 07/06/2014 அன்று மாலை பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் உள்ள சகோதரர் ஒருவர் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சகோதரி சபீனா அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment