கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 8, 2014

டவுண் கிளை : பெண்கள் பயான்!

   கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 07.06.2014 அன்று டவுண் கிளை மர்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் "மரணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.



No comments: