தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 28/06/2014 அன்று ரஹ்மானியாபுரம் 3வது தெருலும், ரஹ்மானியாபுரம்
4 வது தெரு ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் காலித், சகோ.காலித் உசைன் மற்றும் சகோ.சாகுல் ஆகியோர் "ரமலானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 25/06/2014 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மர்யம் பள்ளியில் வைத்து இஸ்லாமிய மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மேலும் 26/06/2014 அன்று மதரஸா மாணவர்களுக்கான தொழுகைப் பயிற்சி நடைபெற்றது. இதனை மதரசா ஆசிரியர் சகோ.முஜாஹித் அவர்கள் பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சிகளில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது.

.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment