கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 30, 2014

கடையநல்லுரில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளில் நடைபெற்று வரும் ரமலான் இரவு தொழுகை!

   கடையநல்லுரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நான்கு கிளைகளிலும் ஆண்களும், பெண்களும் பங்கு கொள்ளும் வகையில் இரவு



தொழுகைக்கு சிறப்பான ஏற்பாடுகளை கிளை நிர்வாகங்கள் சிறப்பாக செய்துள்ளது. இரவு தொழுகைக்கு பிறகு தொடர் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றது, அனைத்து கிளைகளிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.




கீழே பேட்டை கிளையில் நடைபெற்ற இரவு தொழுகை புகைப்படங்கள் 





No comments: