கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 1, 2014

கடையநல்லூர் TNTJ கிளை மார்கஸ்களில் சொற்பொழிவு!

     தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுரில் உள்ள நான்கு கிளைகள் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகைக்கு பின்பு மார்க்க சொற்பொழிவுகள்  



ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிபடையில் மக்கா நகர் கிளையில் கீழ் கண்டவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

   1 முதல்  5 வரை  -  சகோதரர் மைதீன் -அல்லாஹ்வின் கருணை

   6 முதல் 10வரை  -  சகோதரி  சபினா ஆலிமா - மறுமை சிந்தனை

  11முதல்  15வரை -  சகோதரர் புளியங்குடி அப்துல் காதர் -மண்ணறை வாழ்கை

  16முதல்  20வரை -  சகோதரர் நயிம் -இவ்வுலகில் சோதனை.மறுமையின் சாதனை

  21முதல்  25வரை -  சகோதரர் சாதம் - ரமலான் தரும் படிப்பினை

  26முதல் 30வரை  -  சகோதரி ரம்ஜான் பேகம் -தொழுகையை நிலை நாட்டுங்கள்

மேலும் பேட்டை கிளையின் சார்பாக



                                 டவுண் கிளையில் சகோ முஹம்மது நாசர் உரை நிகழ்த்தியபோது 

No comments: